கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் வாங்கியுள்ளேன்

கல்கியின் "பொன்னியின் செல்வன்', கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம்' ஆகியவற்றை வாங்கியுள்ளேன்.
கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் வாங்கியுள்ளேன்

வெங்கடேஷ் (38), மென்பொருள் நிறுவன ஊழியர், நங்கநல்லூர்:

கல்கியின் "பொன்னியின் செல்வன்', கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம்' ஆகியவற்றை வாங்கியுள்ளேன். சுகிசிவத்தின் வாழ்ந்து பார்க்கலாம், வேதாந்த மகரிஷியின் நூல்கள் உள்ளிட்டவற்றையும் வாங்கிச் செல்கிறேன். நல்ல நாவல்களையும் வாங்க உள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com