நடிகர் பாக்யராஜின் கேள்வி-பதில்கள் நூலை வாங்க வந்துள்ளேன்

நடிகர் பாக்யராஜின் கேள்வி-பதில்கள் நூலை வாங்க வந்துள்ளேன். பாலகுமாரனின் ஆசைக்கடல், ராஜேஷ்குமாரின் சிறுகதைத் தொகுப்பு, விகடனில் வந்த "கிறுக்கு ராஜாக்கள்', பேச்சாளர் ராமலிங்கத்தின் "வெற்றி
நடிகர் பாக்யராஜின் கேள்வி-பதில்கள் நூலை வாங்க வந்துள்ளேன்


சதீஷ் (44), தனியார் நிறுவன ஊழியர், பெங்களூரு:

நடிகர் பாக்யராஜின் கேள்வி-பதில்கள் நூலை வாங்க வந்துள்ளேன். பாலகுமாரனின் ஆசைக்கடல், ராஜேஷ்குமாரின் சிறுகதைத் தொகுப்பு, விகடனில் வந்த "கிறுக்கு ராஜாக்கள்', பேச்சாளர் ராமலிங்கத்தின் "வெற்றி வெளியே இல்லை', கே.ரங்கராஜ் எழுதிய "தாயம்' ஆகிய புத்தகங்களையும் வாங்கியுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com