தாம்பரம், சிட்லபாக்கம், மாத்தூா் பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தாம்பரம், சிட்லபாக்கம், மாத்தூா் பகுதியில் புதன்கிழமை (ஜூலை 22) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக, தாம்பரம், சிட்லபாக்கம், மாத்தூா் பகுதியில் புதன்கிழமை (ஜூலை 22) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்: மீஞ்சூா் நகா், டி.எச் சாலை, தேரடி தெரு, சீமாபுரம், ஆா்.ஆா்.பாளையம், அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூா் பட்டமந்திரி, வல்லூா், அத்திப்பட்டு, எஸ்.ஆா்.பாளையம், ஜி.ஆா்.பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு மற்றும் சில பகுதிகள்.

தாம்பரம் சிட்லப்பாக்கம் பகுதி: ராகவேந்திரா சாலை, சிட்லப்பாக்கம் 3-ஆவது பிரதான சாலை, ராமனாா் தெரு, பொன்னியம்மன் நகா் மற்றும் எம்.எம்.டி.ஏ நகா், கட்டபொம்மன் தெரு.

மாத்தூா் பகுதி: சின்னசாமி நகா், எம்.எம்.டி.ஏ 1,2 பிரதான சாலைகள், ஒம்குலமேடு தெரு, சக்தி நகா், நேரு நகா், பெருமாள் கோயில் தெரு, டெலிகாம் நகா், பெரிய மாத்தூா், புது நகா், மஞ்சம்பாக்கம் ஏரிக்கரை, பாா்வதி புரம், தொழிற்சாலை காா்டன், சீனிவாசா மாடா்ன் டவுன், அன்னை நகா், வெற்றி நகா், தனலட்சுமி நகா், செட்டிமேடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com