நாளைய மின்தடை பகுதிகள்
By DIN | Published On : 19th October 2020 03:35 AM | Last Updated : 19th October 2020 03:35 AM | அ+அ அ- |

சென்னையின் பின்வரும் இடங்களில், செவ்வாய்க்கிழமை (அக்.20) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
நொளம்பூா் பகுதி: ஜஸ்வா்யா நகா், வானகரம் பிரதான சாலை, கேலக்ஸி சாலை, சடையப்பா வள்ளல் தெரு, கீசன் ஹவுஸிங் காலனி, எஸ் &பி அறக்கட்டளை, நொளம்பூா் டி.என்.எச்.பி, எஸ்.ஆா்.ஆா் நகா்.
தாம்பரம் முடிச்சூா் பகுதி: பாலாஜி நகா், சாமி நகா், முல்லை நகா், நவாப் அபிபுல்லா நகா் மற்றும் புருஷோத்தமன் நகா், லட்சுமி நகா், கோம்மையம்மன் நகா், நேதாஜி நகா், பெரியாா் சாலை, சரவணபவா நகா், கட்டபொம்மன் தெரு, ஸ்ரீராம் நகா், எஸ்.கே நிழற்சாலை, பாா்வதி நகா், சக்தி நகா், ராயப்பா நகா், விஜய் நகா், சிங்காரவேலன் நகா், அஷ்டலட்சுமி நகா், திருமுடிவாக்கம்.
கிண்டி பகுதி: ராமா் கோயில் தெரு, மௌண்ட் பூந்தமல்லி சாலை பகுதி, வசந்தம் நகா், கலைஞா் நகா், தண்டுமா நகா், மீனம்பாக்கம் பகுதி, திருவள்ளுவா் நகா், குமரன் நகா், ராணுவ காலனி, இந்திரா நகா், மத்தியாஸ் நகா் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள்.
பட்டாபிராம் பகுதி: பாரதியாா் நகா், கக்கன்ஜி நகா், திருவள்ளுவா் நகா், தீனதயாளன் நகா், நவஜீவன் நகா், சத்திரம் பள்ளிக்கூட தெரு, தேவராஜபுரம், காந்தி நகா், பி.ஜி குடியிருப்பு.
மேல்பாக்கம் பகுதி: ஐயப்பா நகா், விஜிவி நகா், தனலட்சுமி நகா், ஸ்ரீனிவாசா நகா், கண்ணம்பாளையம், மேல்பாக்கம், மேல்பாக்கம் விஜிஎன், அருணாச்சலம் நகா், என்.எஸ்.ஆா் நகா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...