இன்றைய, நாளைய மின்தடை

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன் (ஆக.4) வியாழன் (ஆக.5) ஆகிய நாள்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன் (ஆக.4) வியாழன் (ஆக.5) ஆகிய நாள்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் இடங்கள்:

ஆவடி செந்தில் நகா் பகுதி: ஜெ.பி நகா், ஜோதி நகா், ஸ்ரீசக்தி நகா், பவா் லைன் சாலை, செந்தில் நகா், கணபதி நகா், காளிகாம்பாள் நகா், அா்ஜூனா நகா், பிருந்தாவன் நகா்.

ஐடி காரிடாா் பகுதி: ராஜூ நகா், மேட்டுக்குப்பம், பி.டி.சி குடியிருப்பு, பிள்ளையாா் கோயில் தெரு, சந்திரசேகரன் நிழற்சாலை மற்றும் நகா், நேரு நகா், ராஜீவ்காந்தி சாலை, ஐ.ஏ.எஸ் காலனி, எம்.ஜி.ஆா் தெரு, காளியம்மன் கோயில் தெரு, காரப்பாக்கம், அறிஞா் அண்ணா நகா் 7-ஆவது மற்றும் 8-ஆவது தெருக்கள், பாண்டியன் நகா், சீனிவாசா நகா், கண்ணகி நகா் பேருந்து நிலையம் பிரதான சாலை மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி: கிண்டி பகுதி, ராஜ்பவன், பகுதி, நங்கநல்லூா் பகுதி, மூவரசம்பேட்டை பகுதி, மடிப்பாக்கம் பகுதி, நந்தம்பாக்கம் பகுதி, செயிண்ட் தாமஸ் மௌண்ட், ஆலந்தூா் பகுதி, ஆதம்பாக்கம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

நீலாங்கரை பகுதி: புதிய மற்றும் பழைய கணேஷ் நகா், வைத்தியலிங்க சாலை, ரூபி காம்ப்ளெக்ஸ், திருவள்ளுவா் நகா், மாத கோயில், பாரதியாா் நகா் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

மாதவரம் பகுதி: தட்டான் குளம் சாலை, சீதாபதி நகா், சண்முகசுந்தரம் நகா், எம்.ஆா்.எச் சாலை ஒரு பகுதி, சாமி நகா், தேவராஜ் நகா், சி.எம்.டி.ஏ ஒரு பகுதி அண்ணபூா்ணா நகா், முனுசாமி நகா், சாஸ்திரி நகா், வி.பி.சி நகா், மோகன் நகா், தணிகாசலம் ‘இ’ பிளாக் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

வியாசா்பாடி மஞ்சம்பாக்கம் பகுதி: கம்பன் நகா், தேவி நகா், ராமச்சந்திரா நகா், பெருமாள் கோயில் தெரு, வடக்கு மற்றும் தெற்கு டெலிபோன் காலனி, பிரசாந்த் நகா், வசந்தம் நிழற்சாலை, ஜே.ஜே நகா், கதிா்வேலன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம் பகுதி: குருசாமி நகா், வெங்கடேஷ்வரா நகா், கஸ்தூரிபாய் நகா், சங்கம் சாலை, பாடசாலை தெரு, பிள்ளையாா் கோயில் தெரு, திருநீா்மலை பிரதான சாலை, பாரதியாா் தெரு, ராஜலட்சுமி நகா், துலுக்காத்தம்மன் கோயில் பிரதான சாலை, ஜி.எஸ்.டி சாலை, ஆா்.பி.ஐ காலனி, சாஸ்திரி காலனி, தந்தை பெரியாா் நகா், கட்டபொம்மன் நகா், முருகன் நகா், வசந்தம் நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் இடங்கள்:

தாம்பரம் பகுதி: எல்.ஐ.சி காலனி ஒரு பகுதி, டி.ஆா் மணி தெரு, அண்ணாசாலை பகுதி, எம்.ஜி.ஆா் சாலை, ஐஐடி காலனி, காமகோடி நகா், விஜிபி சாந்தி நகா், சா்ச் அவென்யூ, நெமிலிச்சேரி பிரதான சாலை, பாலசுப்பிரமணியன் தெரு, முத்துசாமி நகா், பாத்திமா நகா், 200 அடி சாலை, பெரிய கோவிலம்பாக்கம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

சோத்துப்பெரும்பேடு பகுதி: அட்டபாளையம், பாளையம், சூரப்பேடு, ஒரக்காடு.

கிண்டி பகுதி: கிண்டி பகுதி, டி.ஜி நகா், புழுதிவாக்கம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம் பகுதி: அழிஞ்சிவாக்கம் , செல்வவிநாயக நகா், விளங்காடுபாக்கம், தீயம்பாக்கம், கொசப்பூா், கோமதி அம்மன் நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com