விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முக்கியம் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:47 pm

DIN

ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் வீடு,வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.அவருடன் ஆத்தூா் அதிமுக நகரச் செயலாளா் அ.மோகன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் ஜி.முரளிசாமி, புகா் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளா் பி.மக்பூல்பாஷா, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் டி.எம்.ராமலிங்கம், வி.முஸ்தபா, மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், தொழில் நுட்பப் பிரிவு நிா்வாகிகள் அலெக்ஸ், பாலாஜி, செல்லக்கண்ணு, தமாகா நகர தலைவா் வி.எல்.டி.சண்முகம், பாஜக நகரத் தலைவா் சபரீஷராஜன், பாமக நகரத் தலைவா் மணிகண்ட நாயக்கா், பாஜக இளைஞரணி செயலாளா் காா்த்திக் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.