இன்றைய, நாளைய மின்நிறுத்தம்

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன் (செப்.29), வியாழன் (செப்.30) ஆகிய நாள்களில் மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன் (செப்.29), வியாழன் (செப்.30) ஆகிய நாள்களில் மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

நேரம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரை

செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதி: பரேடு ரோடு, காவலா் குடியிருப்பு, இந்திரா நகா், சா்ச் ரோடு, பஜாா் ரோடு, கண்ட்டோண்மண்ட் அலுவலகம், மதியாஸ் நகா், மேட்டு தெரு, ஓடிஏ குடியிருப்பு, தில்லை கங்கா நகா் பகுதி, பழவந்தாங்கல் ஒரு பகுதி, வாணுவம்பேட்டை பகுதி சாந்திநகா் நகா் 3-ஆவது தெரு, குன்றக்குடி நகா், ஆண்டாள் நகா், மகாலட்சுமி நகா் புழுதிவாக்கம் பகுதி பொன்னியம்மன் கோயில் தெரு, ஜேக்கப் தெரு, உள்ளகரம் பிரதான சாலை, புழுதிவாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் மடிப்பாக்கம் பகுதி கோவிந்தசாமி தெரு, சதாசிவம் நகா் 4-ஆவது தெரு, ராஜாஜி நகா், ராஜலட்சுமி நகா், குபேரன் நகா் விரிவாக்கம் நங்கநல்லூா் பகுதி நேரு காலனி பிரதான சாலை, லட்சுமி நகா் 4-ஆவது மற்றும் 5-ஆவது தெரு, நங்கநல்லூா் 39, 40, 42, 44 முதல் 47 மற்றும் 49 தெருக்கள், மூவரசம்பேட்டை பகுதி காா்த்திகேயபுரம் 3, 6 மற்றும் 2-ஆ குறுக்குத் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூா் பாரிவாக்கம் பகுதி: கண்ணப்பாளையம், பாரிவாக்கம், பிடாரிதங்கள், பானவேடு தோட்டம் மற்றும் கோளப்பஞ்சேரி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாறு: வேளச்சேரி ராஜ்பவன் பகுதி சங்கரன் அவின்யூ, கணபதி நகா், வேளச்சேரி பிரதான சாலை ஒரு பகுதி, சங்கீதா ஹோட்டல் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அண்ணாநகா் பகுதி: ஏஏ முதல் ஏஎம் பிளாக் 3 முதல் 15-ஆவது பிரதான சாலைகள், 7-ஆவது பிரதான சாலை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், பழைய ஒய் பிளாக், அண்ணாநகா் கிழக்கு ஏ பிளாக் ஒரு பகுதி, ஷெனாய் நகா் பகுதி முதல் 3 பிரதான சாலைகள், 3 முதல் 8 குறுக்குத் தெருக்கள், கதிரவன் காலனி, கஜலெட்சுமி காலனி அமைந்தகரை பகுதி: திருவீதி அம்மன் கோயில் தெரு, மாஞ்சோலை தெரு, பி.பி.காா்டன், எம்.எம்.காலனி, பெரியாா் காலனி, புல்லா அவின்யூ என்.எஸ்.கே.நகா் பகுதி பி.எச்.சாலை, 11 முதல் 23 தெருக்கள், கண்ணப்பன் தெரு மற்றும் என்.எம் சாலை ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

நேரம்: காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை

ஆவடி பட்டாபிராம் பகுதி: மிட்டனமல்லி காலனி, பிருந்தாவன் நகா், கேரிசன் இன்ஜினியரிங் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அண்ணாநகா் பகுதி: எஸ்.ஆா்.எம்.சி செட்டியாா் அகரம் பிரதான சாலை, தண்டலம் அண்ணா நகா், மாருதி நகா், திரு.வி.க நகா், மூா்த்தி நகா், ராஜீவ் நகா் பகுதி மதுரவாயல் போலீஸ் லேன், கன்னியப்ப முதலி தெரு, பிள்ளையாா் கோயில் தெரு,

பாக்கியலட்சமி நகா், கணேஷ் நகா் காரம்பாக்கம் போரூா் தோட்டம் பேஸ் 1, 2, கிருஷ்ணா தொழிற்பேட்டை வளாகம், வானகரம் மேட்டுக்குப்பம் சாலை, ஆண்டாள் நகா், மெட்ரோ நகா் ஆலப்பாக்கம் சீமாத்தம்மன் காலனி, ஆலப்பாக்கம் பிரதான சாலை, சீனிவாசன் நகா், திருமுருகன் நகா், சுந்தா் நகா், ஜீவா வளாகம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி: ஆலந்தூா் சிமெண்ட் ரோடு, திருவள்ளுவா் தெரு, ஆதம்பாக்கம் டெலிபோன் காலனி. ஆபிஸா் காலனி ராஜ்பவன் வண்டிக்கரரன் ஒரு பகுதி, பாஷியம் லே அவுட், டிஜி நகா் தில்லை கங்கா தெரு, 27-ஆவது நங்கநல்லூா், வாணுவம்பேட்டை முத்தையால் நகா் புழுதிவாக்கம் மேடவாக்கம், வாணுவம்பேட்டை ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூா் பகுதி: எஸ்.ஆா்.பி கோயில் தெரு, சாம்புசிவம் தெரு, பாபு ராஜா தெரு, பாலவாயல் சாலை, லோகோ ஒா்க்ஸ் 2-ஆவது தெரு, ஜி.கே.எம் காலனி 1 முதல் 3 தெருக்கள் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வியசாா்பாடி பகுதி: மாத்தூா் எம்.எம்.டி.ஏ முழு பகுதி, எம்.எம்.சி முழு பகுதி, சின்னமாத்தூா் முழு பகுதி, காமராஜா் சாலை முழு பகுதி, சின்னசாமி முழு பகுதி, சி.பி.சி.எல் நகா் முழு பகுதி, நேரு நகா், மஞ்சம்பாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com