ரயில் முன்பதிவு மையங்கள்: இன்று மதியம் 2 மணி வரை இயங்கும்
By DIN | Published On : 20th August 2021 11:54 PM | Last Updated : 20th August 2021 11:54 PM | அ+அ அ- |

தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்களும் ஓணம் பண்டிகை தினமான சனிக்கிழமை (ஆக.21) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.