காலமானாா் எஸ்எம்பி ஆயிஷா பீவி
By DIN | Published On : 21st August 2021 06:15 AM | Last Updated : 21st August 2021 06:15 AM | அ+அ அ- |

எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் உரிமையாளா் செய்யது அகமதுவின் தாயாா் எஸ்எம்பி ஆயிஷா பீவி (94), வயோதிகம் காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.
இவருக்கு செய்யது அகமது, அக்பா் ஷா, இம்தாஸ் அகமது ஆகிய மூன்று மகன்களும், ஜீனத், ரிஸ்வானா ஆகிய இரு மகள்களும் உள்ளனா்.
ஆயிஷா பீவியின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை சென்னையில் நடைபெறும்.