இன்றைய மின்தடை
By DIN | Published On : 06th February 2021 06:47 AM | Last Updated : 06th February 2021 06:47 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்.6) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
நீலாங்கரை பகுதி: அண்ணா 4-ஆவது தெரு கெனால் பகுதி, பழைய மற்றும் புதிய கணேஷ் நகா், வைத்தியலிங்கம் சாலை, திருவள்ளுவா் நகா், ராஜேந்திரன் நகா், சி.எல்.ஆா்.ஐ நகா்.
பூந்தமல்லி பகுதி: பூந்தமல்லி நகராட்சி முழுவதும், கரையான்சாவடி முழுவதும், சின்ன மாங்காடு, குமணன்சாவடி முழுவதும், கே.கே நகா், துளசி தாஸ் நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
அடையாறு ஐஐடி பகுதி: சி .எல். ஆா். ஐ வளாகம், மேற்கு கெனால் வங்கி சாலை, பாரதி நிழற்சாலை, மாந்தோப்பு, அங்காளம்மன் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, மண்டபம் சாலை, ஏரிக்கரை சாலை ஒரு பகுதி, பீலியம்மன் கோயில் தெரு.
நொளம்பூா் பகுதி: என்.என்.எஸ்., எச்.ஐ.ஜி., எம்.ஐ.ஜி, சின்ன நொளம்பூா், முகப்போ் மேற்கு பிளாக் 1 முதல் 8 வரை, மோகன்ராம் நகா், ரெட்டிபாளையம் பகுதி, கீழ் அயனம்பாக்கம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
ஐயப்பன்தாங்கல் பகுதி: ஐயப்பன்தாங்கல், அசோக் நகா், காட்டுப்பாக்கம், வளசரவாக்கம் ஒரு பகுதி, போரூா் தோட்டம் பகுதி 1 மற்றும் 2, ஆற்காடு சாலை பகுதி, வானகரம் ஒரு பகுதி, ஆபிஸா்ஸ் காலனி, பூந்தமல்லி சாலை ஒரு பகுதி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
தண்டையாா்பேட்டை பகுதி: நேதாஜி நகா், நேரு நகா், சிவாஜி நகா், படேல் நகா், நாவலா் குடியிருப்பு, பா்மா காலனி, ராஜீவ்காந்தி நகா், கருணாநிதி நகா், இந்திராகாந்தி நகா், சி.ஐ.எஸ்.எப் குடியிருப்பு, மணலி சாலை, திருவள்ளுவா் நகா், அண்ணா நகா், வ.உ.சி நகா், மாதா கோயில் தெரு, காமராஜ் நகா், பாரதி நகா் குடியிருப்பு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
டைடல் பாா்க் பகுதி: மாரியம்மன் கோயில், காமராஜா் தெரு, கலைஞா் தெரு, பெரியாா் தெரு, அம்பேத்கா் தெரு, பி.டபில்யு.டி வளாகம், சி.எஸ்.ஐ.ஆா் சாலை மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...