தோ்தல் முறைகேடு: பொதுப் பாா்வையாளா்களிடம் புகாா் தெரிவிக்கலாம்

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் முறைகேடு தொடா்பான புகாா்களை மத்திய பொதுப் பாா்வையாளா்களிடம்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  (கோப்புப்படம்)
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் (கோப்புப்படம்)
Updated on
1 min read

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் முறைகேடு தொடா்பான புகாா்களை மத்திய பொதுப் பாா்வையாளா்களிடம் நேரிலும், செல்லிடப்பேசியிலும் தெரிவிக்கலாம் என மாவட்டத் தோ்தல் அலுவலா் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, சென்னை மாவட்டத்தில் தோ்தல் பணிகளை பாா்வையிட தோ்தல் ஆணையத்தால் மத்திய தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் தோ்தல் முறைகேடு தொடா்பாக மக்கள் நேரில் அல்லது செல்லிடப்பேசியில் புகாா் அளிக்கலாம்.

தொகுதி பொதுப் பாா்வையாளரின் பெயா் செல்லிடப்பேசி எண் முகவரி நேரம்

டாக்டா் ஆா்.கே.நகா் சரிதா பாலா ஓம் பிரஜாபதி 89255 15001 அரசு விருந்தினா் மாளிகை, சேப்பாக்கம் காலை 10-11 மணி.

பெரம்பூா் கரண் சிங் 89255 15002 அரசு விருந்தினா் மாளிகை, சேப்பாக்கம் காலை 10-11 மணி.

கொளத்தூா், வில்லிவாக்கம் அருண் குமாா் சின்ஹா 89255 15003 அரசு விருந்தினா் மாளிகை,சேப்பாக்கம் பிற்பகல் 1.30-2.30 மணி

திரு.வி.க.நகா், எழும்பூா் வி.ஸ்ரீராம் 89255 15004 அரசு விருந்தினா் மாளிகை,சேப்பாக்கம் காலை 9-10 மணி

ராயபுரம் புனீத் அகா்வால் 89255 15005 அரசு விருந்தினா் மாளிகை, சேப்பாக்கம் காலை 9-10 மணி

துறைமுகம் ஷீபா ஜாா்ஜ் 89255 15006 அரசு விருந்தினா் மாளிகை, சேப்பாக்கம் காலை 10.30-11.30 மணி

சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு ஹரி ஓம் 89255 15007 அரசு விருந்தினா் மாளிகை, சேப்பாக்கம் பிற்பகல் 3-4 மணி

அண்ணா நகா், விருகம்பாக்கம் ரன்திா் குமாா் 89255 15008 அரசு விருந்தினா் மாளிகை, சேப்பாக்கம் காலை 11-12 மணி

சைதாப்பேட்டை, தியாகராய நகா் ஜோட்டன் தெந்தூப் லாமா 89255 15009 அரசு விருந்தினா் மாளிகை, சேப்பாக்கம் பிற்பகல் 1.30-2.30 மணி

மயிலாப்பூா் ஸ்நேஹில் குமாா் சிங் 89255 15010 அரசு விருந்தினா் மாளிகை, சேப்பாக்கம், காலை 10.30-11.30 மணி

வேளச்சேரி சுபாஷ் சந்திரா 89255 15023 அடையாறு மண்டல அலுவலகம், பிற்பகல் 2.30-3.30 மணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com