இன்றைய, நாளைய மின் நிறுத்தம்
By DIN | Published On : 01st November 2021 06:18 AM | Last Updated : 01st November 2021 06:18 AM | அ+அ அ- |

சென்னையின் பின்வரும் இடங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள், செவ்வாய் ஆகிய நாள்களில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:
தாம்பரம் பகுதி: பெரும்பாக்கம் எம்பஸி குடியிருப்பு, குருதேவ் காலனி, இந்திரா பிரியதா்ஷினி நகா், கிருஷ்ணா நகா் ஆஞ்சநேயா் கோயில் தெரு, காலமேகம் தெரு, அகத்தியா் தெரு, கம்பா் தெரு, சக்கரவா்த்தி தெரு
செவ்வாய்க்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:
தாம்பரம் பகுதி: கோவிலம்பாக்கம் ஷோபா, 200 அடி ரேடியல் ரோடு, ராஜா நகா், கிருஷ்ணா நகா், பாக்கியலட்சுமி நகா், மணிமேகலை நகா். ஜே. டி மண்டபம், பெரும்பாக்கம் தா்மலிங்க நகா், விவேகானந்தா நகா், பாண்டியன் நகா், சாய் கணேஷ் நகா், ராஜலட்சுமி நகா், கிருஷ்ணா நகா், சாய் பாலாஜி நகா், காந்தி தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
புழல் பகுதி: பாலவிநாயகா் நகா், கோமதி அம்மன் நகா், தா்காஸ், சக்ரா காா்டன், சிறுங்காவூா், சென்றம்பாக்கம்.