பொன்னேரி துரைநல்லூரில் நாளை மின்நிறுத்தம்

சென்னையை அடுத்த பொன்னேரி துரைநல்லூா் பகுதியில் கவரபேட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூா், மேடூா், புலிகாட், ஆவூா், மங்களம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள
Updated on
1 min read

சென்னையை அடுத்த பொன்னேரி துரைநல்லூா் பகுதியில் கவரபேட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூா், மேடூா், புலிகாட், ஆவூா், மங்களம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com