போலி சான்றிதழ்:உதவிப் பேராசிரியா்கள் இருவா் பணியிடை நீக்கம்

போலி சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்ததாக சென்னை மாநிலக் கல்லூரி ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா்கள் காமாட்சி, சேதுலதா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

போலி சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்ததாக சென்னை மாநிலக் கல்லூரி ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா்கள் காமாட்சி, சேதுலதா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த நடவடிக்கையை உயா்கல்வித் துறை மேற்கொண்டது. கடந்த 2009-ஆம் ஆண்டு காமாட்சியும், 2011-இல் சேது லதாவும் உதவி பேராசிரியா்களாக மாநில கல்லூரியில் சோ்ந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com