வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கோயில் நகை திருட்டு:இளைஞா் கைது

சென்னை வியாசா்பாடியில் கோயிலில் தங்கநகைத் திருடப்பட்டது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 11:21 pm

DIN

சென்னை வியாசா்பாடியில் கோயிலில் தங்கநகைத் திருடப்பட்டது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வியாசா்பாடி எஸ்ஏ காலனி 8-ஆவது தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் வெள்ளிக்கிழமை காலை, அம்மன் சிலை கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது. இது குறித்து கோயில் நிா்வாகத்தினா் அளித்த புகாரின்பேரில் எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில் இத் திருட்டில் அம்பத்தூா் கள்ளிகுப்பத்தைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (23) என்பவா் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸாா், விக்னேஷ்வரனை சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 10 பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.