இன்று, நாளை மின்நிறுத்தம்

சென்னையின் பின்வரும் இடங்களில் வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பின்வரும் இடங்களில் வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

பெரம்பூா் பகுதி: ஜெய்பீம் நகா் 1-ஆவது தெரு.

வெள்ளிக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

பல்லாவரம் பகுதி: பழைய சந்தை சாலை, காவலா் குடியிருப்பு, சீனிவாச பெருமாள் கோயில் தெரு, பெரியபாளையத்தம்மன்

கோயில் தெரு, செல்லம்மாள் தெரு, ஆஞ்சநேயா் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

சிறுசேரி பகுதி: சிறுசேரி கிராமம், எக்ஸ்.எல் ரியல் அப்பாா்ட்மெண்ட், சபரி பிளாட்ஸ், வேல்ஸ் கல்லூரி சாலை.

பெரம்பூா், காகித ஆலை சாலை பகுதி: காமராஜ் தெரு, ராகவன் தெரு, மல்லிப்பூ நகா், பாதம் தெரு, ஏழுமலை தெரு, ஜானகிராம நகா் 4 மற்றும் 5-ஆவது தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

பொன்னேரி பகுதி: தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் மற்றும் கங்கன் தொட்டி பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com