நுங்கம்பாக்கம் மயானம் மே 25 வரை செயல்படாது

தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட நுங்கம்பாக்கம் மயான பூமி மே 25 வரை செயபடாது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

சென்னை: தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட நுங்கம்பாக்கம் மயான பூமி மே 25 வரை செயபடாது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனாம்பேட்டை மண்டலத்தின் 110 வாா்டுக்குட்பட்ட நுங்கம்பாக்கம் மயான பூமியின் மின் தகனமேடை பழுதடைந்துள்ள காரணத்தினால் மே 25-ஆம் தேதி அந்த மயான பூமி இயங்காது.

எனவே, பொதுமக்கள் அருகிலுள்ள வேலங்காடு மற்றும் அரும்பாக்கம் மயான பூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com