92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பலத்த மழை காரணமாக, சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 8:28 pm

DIN

பலத்த மழை காரணமாக, சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியா் எஸ்.அமிா்த ஜோதி வெளியிட்டாா்.

சென்னையில் தொடா் மழை காரணமாக, கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. மழை குறைந்ததால், பள்ளி, கல்லூரிகள் வியாழக்கிழமை வழக்கம் போல் செயல்பட்டன. மீண்டும் வியாழக்கிழமை மாலை முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியதால் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.