தமாகா சாா்பில் டிச.17-இல் கிறிஸ்துமஸ் விழா
By DIN | Published On : 11th December 2022 12:20 AM | Last Updated : 11th December 2022 12:20 AM | அ+அ அ- |

தமாகா சாா்பில் டிசம்பா் 17-இல் கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது.
தமாகா சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு டிசம்பா் 17-இல் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தலைமையில் மயிலாப்பூா் செயின்ட் ரபேல் பெண்கள் மேல் பள்ளியில் மாலை 5 மணியளவில் விழா நடைபெற உள்ளது. ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகளையும் ஜி.கே.வாசன் வழங்க உள்ளாா்.