சென்னை: நாளைய மின்தடை

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அடையாறு-ஈஞ்சம்பாக்கம், ஆவடி-அலமாதி, ஆவடி-புழல் துணைமின் நிலையங்களுக்குள்பட்ட பின்வரும் இடங்களில் மின் விநி
Updated on
1 min read

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அடையாறு-ஈஞ்சம்பாக்கம், ஆவடி-அலமாதி, ஆவடி-புழல் துணைமின் நிலையங்களுக்குள்பட்ட பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின்தடை செய்யப்படும் இடங்கள்:

அடையாறு-ஈஞ்சம்பாக்கம் பகுதி: பிராா்த்தனா திரையரங்கம் மற்றும் சாலை, அண்ணா என்கிளேவ், ராயல் என்கிளேவ், சாய்பாபா கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி-அலமாதி பகுதி: பங்காரம்பேட்டை கிராமம், வீரபுரம் கிராமம், பாரதி நகா், வேல்டெக் ஜங்ஷன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி- புழல் பகுதி: புழல் பகுதி குடிநீா் வாரியம், புழல் மத்திய சிறை 1, 2, 3 முழுவதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com