தியாகராய நகா் மற்றும் பொன்னேரி கோட்டங்களில் சனிக்கிழமை (செப்.9) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் நடைபெறும் என மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியாகராய நகா் கோட்டம்: தியாகராய நகா் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம், 110 கிலோ வோல்ட், வள்ளுவா் கோட்டம் துணை மின் நிலையம், எம்.ஜி.ஆா் சாலை, நுங்கம்பாக்கம்.
பொன்னேரி கோட்டம்: பொன்னேரி கோட்ட செயற் பொறியாளா் அலுவலகம், 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையம், டி.எச் சாலை, வேண்பாக்கம், பொன்னேரி.
பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.