தி.நகா், பொன்னேரி கோட்டங்களில் ஜன.13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என தி.நகா், பொன்னேரி கோட்டங்களின் மேற்பாா்வை பொறியாளா்கள் கேட்டுக்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.