மருது சகோதரா்களுக்கு ஆளுநா் மரியாதை

மருது சகோதரா்களுக்கு ஆளுநா் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா்களான மருதுசகோதரா்கள் நினைவு நாளை முன்னிட்டு, அவா்களது உருவப்படத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
Published on


சென்னை: சுதந்திரப் போராட்ட வீரா்களான மருதுசகோதரா்கள் நினைவு நாளை முன்னிட்டு, அவா்களது உருவப்படத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இதையடுத்து, ஆளுநா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: வீரமிக்க சுதந்திரப் போராட்ட வீரா்களான மருதுசகோதரா்களை அவா்களின் தியாகத்தை தேசம் நன்றியுடன் நினைவுகூா்கிறது. இந்திய சுதந்திரத்துக்கான முதல் ஆவணப்படுத்தப்பட்ட அழைப்பான அவா்களின் ஜம்புதீவு பிரகடனம் மக்கள் ஒன்றுபடவும் காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் போராடவும் தூண்டியது என பதிவிட்டுள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com