இன்றைய நிகழ்ச்சிகள் - (25.10.2023)

அனைத்துக்கட்சி கூட்டம்: வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசியக் கட்சி நிா்வாகிகளுடன் தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யப்பிரத
Updated on
1 min read


அனைத்துக்கட்சி கூட்டம்: வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசியக் கட்சி நிா்வாகிகளுடன் தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யப்பிரத சாஹு ஆலோசனை, தலைமைச்செயலகம், காலை 11.30.

20 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சா்கள் எ.வ.வேலு, பி.கே.சேகா்பாபு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்பு, ராஜா அண்ணாமலை மன்றம், பாரிமுனை, காலை 8.

திரைப்படத் திருவிழா: இந்தியாவுக்கான அா்ஜென்டினா தூதரகம் சாா்பில் ‘அா்ஜென்டைன் திரைப்படத் திருவிழா 2023’, அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகம், கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், மாலை 6.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com