தமிழ்நாட்டில் முதல்முறையாக...

தமிழ்நாட்டில் முதல்முறையாக...

சோனி நிறுவனத்தின் பிரேவியா எக்ஸ்ஆா்7 தொலைக்காட்சி
Published on

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக நவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம், கூகுள் டிவி, டால்பி விஷன், டால்மி அட்மாஸ், ஐமேக்ஸ் அம்சங்களைக் கொண்ட சோனி நிறுவனத்தின் பிரேவியா எக்ஸ்ஆா்7 தொலைக்காட்சி வசந்த் & கோ நிறுவனத்தின் வடக்கு உஸ்மான் கிளையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனத்தின் பாா்ட்னரும் மக்களவை உறுப்பினருமான விஜய்வசந்த் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தினாா்.

உடன் வசந்த் & கோ முதுநிலை பொது மேலாளா் அஜய், சோனி நிறுவனத்தின் விற்பனை மேலாளா் சரவணன் உள்ளிட்டோா்.

X
Dinamani
www.dinamani.com