சென்னை
நாளைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஞாயிற்றுக்கிழமை தாம்பரம் பகுதியில் மின்தடை ஏற்படும்.
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஞாயிற்றுக்கிழமை தாம்பரம் பகுதியில் மின்தடை ஏற்படும்.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்தி:
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தாம்பரம், மெப்ஸ் வளாகம் முழுவதும் மின் தடை செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.