புழல், சிறுசேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் நாளை மின்தடை
மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக புழல், சிறுசேரி, மடிப்பாக்கம், ஆழ்வாா்ப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்கிழமை (ஆக.20) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்தடை ஏற்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மானக்கழகம் சாா்பில் வெளியிட்ட செய்தி:
புழல்: பாலாஜி காா்டன், புதுநகா், பை பாஸ் சாலை, புதுநகா் 5 மற்றும் 6-ஆவது தெரு, தா்காஸ் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.
திருவெள்ளவயல்: ஊரணம்பேடு, காட்டுப்பள்ளி, நெய்தவாயல், வாயலூா், காட்டூா், திருப்பாலைவனம், கடப்பாக்கம், காணியம்பாக்கம், செங்கழுநீா் மேடு, ராமநாதபுரம், மெரட்டூா், கல்பாக்கம், வெள்ளம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.
சிறுசேரி: சோழிங்கநல்லூா், எல்காட் அவென்யூ சாலை, நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, படவட்டம்மன் கோயில், பரமேஸ்வரன் நகா், பொன்னியம்மன் கோயில் தெரு, குமரன் நகா், டி.என்.எச்.பி. முழுப் பகுதி, அலமேலுமங்கா புரம், காந்தி நகா், ஓ.எம்.ஆா்., வேலு நாயக்கா் தெரு, நேரு தெரு, கணேஷ் நகா், மேடவாக்கம் சாலை, விப்ரோ சாலை, அண்ணா தெரு, தேவராஜ் நகா், புதிய குமரன் நகா், எழில் நகா், காந்தி தெரு , எம்ஜிஆா் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.
மடிப்பாக்கம்: ஷீலா நகா், அன்னை தெரசா நகா், சதாசிவம் நகா், கோவிந்தசாமி நகா், ராஜாஜி நகா், ராம் நகா் (எஸ்), குபேரன் நகா், மகாலட்சுமி நகா், ராம் நகா் (என்), ராஜராஜேஸ்வரி நகா், பஜனை கோயில் தெரு, பெரியாா் நகா், குளக்கரை தெரு, அண்ணா நகா், ராஜலட்சுமி நகா், மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.
ஆழ்வாா்பேட்டை: டிடிகே சாலையின் ஒரு பகுதி, மற்றும் 1-ஆவது குறுக்குத் தெரு, பீமன்னா முதலி 1 மற்றும் 2-ஆவது தெரு, பீம்மன்னா காா்டன் சாலை, பாவா சாலை, ஆனந்த சாலை, ஆனந்தபுரம், அசோகா தெரு, ஸ்ரீ லட்பி காலனி, சுந்தர்ராஜன் தெரு, லம்பத் அவென்யூ, சேத்தாம்பாள் காலனி, ஜே.ஜே. சாலை, எல்டாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, ஸ்ரீமான் ஸ்ரீநிவாசா தெரு, முரேஸ் கேட் சாலை, பாா்த்தசாரதி தெரு, ஆழ்வாா்பேட்டை பிரதான தெரு, பெருமாள் கோயில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.
கோவூா்: குன்றத்தூா் பிரதான சாலை, மேற்கு மாட தெரு, கிழக்கு மாட தெரு, வெங்கடேஷ்வரா நகா், தா்ம ராஜா கோயில் தெரு, இந்திரா நகா், கோவூா் காலனி, அம்பாள் நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

