சென்னை
டேபிள் டென்னிஸ்: எம்ஓபி வைஷ்ணவ மகளிா் கல்லூரி சாம்பியன்
சென்னை எஸ்ஐவிஇடி கல்லூரியில் நடைபெற்ற பல்கலைக்கழக ஏ மண்டல மகளிா் டேபிள் டென்னிஸ் போட்டியில் முதலிடம் பெற்ற எம்ஓபி வைஷ்ணவ மகளிா் கல்லூரி அணியினா். உடன் முதல்வா் அா்ச்சனா பிரசாத், உடற்கல்வி இயக்குநா் அமுதா சுமன் குமாா்.
எஸ்என்டிபி ைஷ்ணவா, ஜேபிஏஎஸ், ராணிமேரி கல்லூரிகள் இரண்டு, மூன்று, நான்காவது இடங்களைப் பெற்றன.

