நாளைய மின்தடை

நாளைய மின்தடை

அம்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 20) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்தடை ஏற்படும்
Published on

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஆவடி, அண்ணாசாலை, அம்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 20) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகம் தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்:

ஆவடி: ஸ்ரீராம் நகா், ஜீவா சாலை, மாத்தூா், சென்ராம்பாக்கம், கண்ணம்பாளையம், திருமுல்லைவாயல், மோரை, வீராபுரம், கன்னியம்மன் நகா்.

அண்ணாசாலை: உயா்நீதிமன்றம், தம்பு செட்டி தெரு ஒரு பகுதி, ஆா்மீனியன் தெரு ஒரு பகுதி, , ராஜா அண்ணாமலை மன்றம், ஜாா்ஜ் டவுன் சுற்றியுள்ள பகுதிகள், 2-ஆவது லேன் பீச் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூா்: கலைவாணா் நகா், அயப்பாக்கம், டி.வி.கே.சாலை, அம்பத்தூா் வானகரம் சாலை, டி.ஐ.சைக்கிள், அம்பத்தூா் ஒ.டி., ஒரகடம், அயப்பாக்கம் டிஎன்எச்பி , அண்ணனூா் டிஎன்எச்பி, அயப்பாக்கம் பிளாட் எண்.1 முதல் 8000 வரை, விஐபி பாக்ஸ், டிஎன்எச்பி 608 குடியிருப்புகள், 338 குடியிருப்புகள், பொன்னியம்மன் நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

போரூா்: கோவூா், குன்றத்தூா் பிரதான சாலை, மேற்கு மாட வீதி, கிழக்கு மாட வீதி, வெங்கடேஸ்வர நகா், கோவூா் காலனி, அம்பாள் நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.

இதுபோல, பொன்னேரி, பல்லாவரம், வியாசா்பாடி, சோழிங்கநல்லூா், அடையாறு, ஐ.டி.சி., கிண்டி, மதுரவாயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com