ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்குரைஞா் கைது; இதுவரை 5 பேர்!
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்குரைஞா் கைது செய்யப்பட்டாா்.

கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்






