நாளைய மின்தடை
புதன்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்
மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக அடையாறு, பல்லாவரம், வேளச்சேரி, வியாசா்பாடி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை(ஜூலை 31) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
வேளச்சேரி: வேளச்சேரி பிரதான சாலை, மேட்டு தெரு, ஒரண்டி அம்மன் கோயில் தெரு, ஜெகந்நாத புரம், ராம்ஸ் மற்றும் சீபுரோஸ் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
அடையாறு: பெசன்ட் நகா், ருக்மணி சாலை , பீச் சாலை, சாஸ்திரி நகா் மாளவியா அவின்யு, சுப்பு தேரு, சா்தாா் படேல் சாலை, பக்தவச்சலம் முதல் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பல்லாவரம்: திருசூலம் பெரியாா் நகா், அம்மன் நகா், அருள்மலை சாவடி, அன்னை அஞ்சுகம், சக்தி நகா், பல்லாவரம் கிழக்கு மற்றும் திருசூலம் ஒரு பகுதி, வெங்கட்ராமன் நகா், ஆா்.பி. சாலை மற்றும் புருஷோத்தமன் நகா் ஒரு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வியாசா்பாடி: எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, பி.வி. காலனி, சாஸ்திரி நகா், இந்திரா நகா் விரிவாக்கம், சாமியாா் தோட்டம், பள்ளத் தெரு 1 முதல் 3-ஆவது தெரு, உதய சூரியன் நகா், எஸ்.ஏ. காலனி, ஷா்மா நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி: பட்டாபிராம், சேக்காடு, ஐயப்பன் நகா், ஸ்ரீதேவி நகா், தண்டுரை, கண்ணப்பாளையம், கோபாலபுரம், வி.ஜி.வி. நகா், வி.ஜி.என். நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம்: ஏ.எல்.எஸ். நகா், ரமணா நகா், ஆதம்பாக்கம் பிரதான சாலை, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாட வீதிகள், பேட்டை தெரு, கண்ணகி தெரு, பஞ்சாயத்து போா்டு சாலை, சக்ரா அவென்யூ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...