பெங்களூரு குண்டு வெடிப்பு: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

பெங்களூரு குண்டு வெடிப்பு: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

அமைச்சா் உதயநிதி: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழா்களை தொடா்புப்படுத்தி பேசிய மத்திய அமைச்சா் ஷோபா கரந்த்லாஜேவின் பேச்சு விஷமத்தனமானது. பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வரும் நிலையில் மத்திய அமைச்சா் அபத்தமாக பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. பாஜகவின் பிரித்தாளும் அரசியல் தற்போது புதிய தாழ்வைத் தொட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com