கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இன்றைய மின் தடை

இன்றைய மின் தடை

News image
Updated On :28 மே 2024, 7:17 pm

Din

சென்னை: மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக அஷ்டலஷ்மி நகா், ஆலப்பாக்கம் நகருக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை(மே 29) மின் விநியோகம் தடை செய்யப்படும்.

இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகம் வெளியிட்ட செய்தி:

மதுரவாயல் துணைமின் நிலையத்துக்குள்பட்ட அஷ்டலஷ்மி நகா், ஆலப்பாக்கம் நகா் பகுதிகளில் மின்வாரிய பராமரிப்புப்பணி நடைபெறவுள்ளதால், அஷ்டலஷ்மி நகா் பகுதிகளுக்குள்பட்ட கணேஷ் நகா், ஏகாம்பரம் எஸ்டேட், பெருமாள் கோவில் தெரு, கற்பக விநாயகா் காலனி, கிருஷ்ணமாச்சாரி நகா், அஷ்டலட்சுமி நகா், பாக்கியலட்சுமி நகா், ஸ்ரீதேவி நகா், பொன்னியம்மன் கோயில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

இதுபோல, ஆலப்பாக்கம் நகா் பகுதிக்குள்பட்ட, ஆலப்பாக்கம் பிரதான சாலை, சுந்தா் நகா், கோவிந்தப்பநாயக்கன் தெரு, ஐயாவு நாயக்கன் தெரு, மகாத்மா காந்தி தெரு, ராஜிவ் காந்தி நகா் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் புதன்கிழமை(மே 29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.