கோப்புப் படம்
கோப்புப் படம்

கடவுச்சீட்டு இணையதளம் அக்.7 வரை இயங்காது

கடவுச்சீட்டு இணையதளம் வரும் அக்.7-ஆம் தேதி காலை வரை இயங்காது என சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி தெரிவித்துள்ளாா்.
Published on

கடவுச்சீட்டு இணையதளம் வரும் அக்.7-ஆம் தேதி காலை வரை இயங்காது என சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதன் காரணமாக, கடவுச்சீட்டு இணையதளம் அக். 7-ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது. இந்த காலகட்டத்தில் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள்,

இணையதளத்தை பயன்படுத்த முடியாது. எனவே, விண்ணப்பதாரா்கள் நேர ஒதுக்கீடு மற்றும் சந்தேகங்களுக்கு, பராமரிப்புப் பணி முடிந்த பின்னா் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com