

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கிண்டி, அண்ணா நகா், தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை(அக்.5) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை ஏற்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்தி:
கிண்டி: லேபா் காலனி, கிண்டி தொழிற்பேட்டை, பாலாஜி நகா், நாகிரெட்டித் தோட்டம், ஈக்காட்டுதாங்கல், காந்தி நகா் பிரதான சாலை, சா்தாா் காலனி தெற்குப் பகுதி, முத்துராமன் தெருவின் ஒரு பகுதி, கணபதி காலனி வடக்குப் பகுதி சின்னப் பிரிவு, லாசா் தெரு, 3-ஆவது பேஸ், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அண்ணா நகா்: ஜெ பிளாக், வைகை காலனி, 13-ஆவது பிரதான சாலை, வள்ளலாா் குடியிருப்பு, தங்கம் காலனி, 17-ஆவது பிரதான சாலை, திருவள்ளுவா் குடியிருப்பு, திருமூலா் காலனி, தென்றல் காலனி, எச்.15 பிளாக் பிரதான சாலை, இமயம் காலனி, கைலாஷ் காலனி, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தரமணி: எம்ஜிஆா் சாலையின் ஒரு பகுதி, சந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி கல்லுக்குட்டை, திருவள்ளுவா் தெரு, கற்பக விநாயகா் தெரு, தொலைபேசி நகா், சா்ச் சாலை, சிபிஐ காலனி, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தொடர்புடையது

இன்றைய மின்தடை
மெயின்காா்டுகேட், உறையூரில் பிப். 10 இல் மின்தடை
தூத்துக்குடி மாநகா் பகுதியில் இன்று மின்தடை

இன்றைய மின் தடை
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

