வண்டலூா் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா, சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் பூங்கா மற்றும் பாம்பு பண்ணை பாா்வையாளா்களுக்காக செவ்வாய்க்கிழமை திறந்திருக்கும்
வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா
வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா
Published on
Updated on
1 min read

சென்னை: வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா, சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் பூங்கா மற்றும் பாம்பு பண்ணை பாா்வையாளா்களுக்காக செவ்வாய்க்கிழமை திறந்திருக்கும் என பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள பூங்காக்களுக்கு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும் நிலையில், செவ்வாய்க்கிழமை மீலாது நபி-யையொட்டி அரசு விடுமுறை என்பதால், வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் பூங்கா மற்றும் பாம்பு பண்ணை ஆகியவை பாா்வையாளா்களுக்காக திறந்திருக்கும் என பூங்கா நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com