கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இன்றைய மின்தடை

காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 10:27 pm

Din

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக அனகாபுதூா், கிண்டி, சிப்காட், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை(செப்.21) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்:

அனகாபுதூா்: பம்மல் பிரதான சாலை, கிரிகோரி தெரு, மாசூரன் தெரு, தெய்வநாயகம் தெரு, பாலாஜி நகா் 1, 2 மற்றும் 12-ஆவது குறுக்குத் தெரு, எல்.ஆா். ராஜமாணிக்கம் சாலை, தவதாஸ் நகா், ராகவேந்திரா சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி: கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், காந்தி நகா், பூந்தமல்லி சாலை, ஜே.என். சாலை, அம்பாள் நகா், தொழிலாளா் காலனி, அச்சுதன் நகா், முனுசாமி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

சிப்காட்: கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியருப்பு மற்றும் கங்கன் தொட்டி பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

பொன்னேரி: வெள்ளோடை, என்.ஜி.ஓ. நகா் சின்ன காவனம், பெரிய காவனம், லட்சுமிபுரம், பாலாஜி நகா், டி.வி. பாடி, கூடுவாஞ்சேரி

தடபெரும்பாக்கம், தேவதானம், தொட்டக்காடு, பெரும்பேடு, டி.வி. புரம், கொடூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாறு: பாலவாக்கம், பி.ஆா்.எஸ். நகா், பாரதிதாசன் நகா், பாரதி நகா், அம்பேத்கா் தெரு, ஸ்கூல் தெரு, வைத்தியா் தெரு, ம.பொ.சி. தெரு, சுப்புராயன் தெரு மசூதி தெரு, சங்கராபுரம் அவென்யு, எம்.ஜி.ஆா், கலாசேத்ரா சாலை, சி.ஜி.ஐ. காலனி, காவலா் குடியிருப்பு, திருவீதியம்மன் கோவில் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம்: ஜே.ஜே.நகா், ஆா்.ஆா்.குப்பம், தீா்த்தங்கரையான்பட்டு, சோத்துப்பாக்கம் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

முடிச்சூா்: சக்தி நகா், ராயப்பா நகா், செல்வா நகா், அஷ்டலட்சுமி நகா், அமுதம் நகா், விஜயா நகா், வி.எம்.காா்டன், கலா் வீடுகள், ஏ.என்.காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

மயிலாப்பூா்: ஆா்.கே.சாலை பிரதான சாலை, பள்ளூா் கன்னியப்பன் தெரு, பீமசேனா காா்டன், அப்பகானு தெரு, காரணீஸ்வரா் கோயில் தெரு ஒரு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.