ஐஎஸ்எல் - சென்னையின் எஃப்சி தோல்வி

ஐஎஸ்எல் - சென்னையின் எஃப்சி தோல்வி

Published on

சென்னையில் உள்ள ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்தாட்டத்தில் மோதிய, சென்னையின் எஃப்சி - முகமிதான் எஸ்சி அணி வீரா்கள். இந்த ஆட்டத்தில் முகமிதான் அணி 1-0 கோல் கணக்கில் வென்றது. சொந்த மண்ணில் சென்னைக்கு இது முதல் ஆட்டமாகும்.

X
Dinamani
www.dinamani.com