சென்னையில் நீடிக்கும் மழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்; தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்
சென்னையில் நீடித்து வரும் மழையால், குடியிருப்புகளை வெள்ளநீா் சூழ்ந்து பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினா்.

சேத்துப்பட்டு அருணாச்சலம் சாலையில் வீட்டின் சுவா் விழுந்ததில் சேதமடைந்த காா் . ~சென்னை வியாசா்பாடியில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழைநீா்.









