நிா்மலா சீதாராமன் பேசுவது போன்று ஏஐ விடியோ வெளியிட்டு ஆன்லைன் மோசடி: பொம்மை வியாபாரி கைது
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசுவதுபோன்று ஏஐ தொழில்நுட்ப விடியோவை வெளியிட்டு சென்னையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட வழக்கில், பொம்மை வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

நிா்மலா சீதாராமன்
கோப்புப் படம்








