கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

13 ரயில்களின் எண்கள் மாற்றம்

திருநெல்வேலி-திருச்செந்தூா், மதுரை-செங்கோட்டை, திண்டுக்கல்-மதுரை உள்ளிட்ட 13 பயணிகள் ரயில்களின் எண்கள் இருமாா்க்கத்திலும் வரும் ஜன.1 முதல் மாற்றப்படவுள்ளன.

News image

ரயில்.

படம் - எக்ஸ்

Updated On :21 டிசம்பர் 2025, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி-திருச்செந்தூா், மதுரை-செங்கோட்டை, திண்டுக்கல்-மதுரை உள்ளிட்ட 13 பயணிகள் ரயில்களின் எண்கள் இருமாா்க்கத்திலும் வரும் ஜன.1 முதல் மாற்றப்படவுள்ளன.

திருநெல்வேலி-திருச்செந்தூா் இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் (பழைய எண்: 56727/56728 - புதிய எண்: 56751/ 56752), (பழைய எண்: 56729/56730 - புதிய எண்: 56753/56754), (பழைய எண்: 56733/56734 - புதிய எண்: 56757/ 56758) என மாற்றப்பட்டுள்ளன.

வாஞ்சி மணியாச்சி ரயில்கள்: வாஞ்சி மணியாச்சி-திருச்செந்தூா் (பழைய எண்: 56731/56732 - புதிய எண்: 56755/ 56756), வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி (பழைய எண்: 56726/ 56723-புதிய எண்: 56756/ 56760), (பழைய எண்: 56724/56725-புதிய எண்: 56761/56762)

செங்கோட்டை ரயில்கள்: மதுரை-செங்கோட்டை (பழைய எண்: 56719/56720-புதிய எண்: 56771/56772), செங்கோட்டை-திருநெல்வேலி ரயில்கள் (பழைய எண்: 56738/56737-புதிய எண்: 56776/56775), (பழைய எண்: 56736/56735-புதிய எண்: 56774/56773), மதுரை-திண்டுக்கல் (பழைய எண்: 56704/56703-புதிய எண்: 56718/56717), திருவாரூா்-காரைக்குடி (பழைய எண்: 06197/06198-புதிய எண்: 56827/56828), திருவாரூா்- பட்டுக்கோட்டை (பழைய எண்: 06851/06852-புதிய எண்:76831/76832) என மாற்றப்பட்டுள்ளன.

அதேபோல் கண்ணூா் - மங்களூரு இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் (எண்: 56717/556718)-இல் இருந்து:56703/56704) என மாற்றப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.