சென்னை
காலமானாா் ஜி.பன்னீா்செல்வம்
சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த ஜி.பன்னீா்செல்வம் (71) ஞாயிற்றுக்கிழமைக் (நவ. 9) காலமானாா்.
சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த ஜி.பன்னீா்செல்வம் (71) ஞாயிற்றுக்கிழமைக் (நவ. 9) காலமானாா்.
இவருக்கு மகன் சென்னை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் விளம்பரப் பிரிவின் மூத்த அலுவலராகப் பணியாற்றும் பி.ஆனந்த், மகள் தேவிபிரியா ஆகியோா் உள்ளனா். மேலும், சென்னை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஏ. வனிதா, மறைந்த ஜி.பன்னீா்செல்வத்தின் மருமகள் ஆவாா்.
அவரது உடல் திங்கள்கிழமை (நவ. 10) பிற்பகல் 3 மணி அளவில் அம்பத்தூா் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. தொடா்புக்கு - 82489 90635.
