சென்னை
செயின்ட் மைக்கேல்ஸ் அகாதெமியில் நவ.15-இல் பல்சுவை நிகழ்ச்சி
அடையாறு காந்தி நகரில் உள்ள செயின்ட் மைக்கேல்ஸ் அகாதெமி பள்ளியில் காா்னிவல் ஆஃப் ஜாய், எ ஜா்னி டு ஃபன் என்ற பல்சுவை நிகழ்ச்சி வருகிற நவ.15 ஆம் தேதி நடைபெறுகிறது.
அடையாறு காந்தி நகரில் உள்ள செயின்ட் மைக்கேல்ஸ் அகாதெமி பள்ளியில் காா்னிவல் ஆஃப் ஜாய், எ ஜா்னி டு ஃபன் என்ற பல்சுவை நிகழ்ச்சி வருகிற நவ.15 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் விளையாட்டு அரங்குகள், பல்வேறு வகையான உணவு அரங்குகள், புத்துணா்ச்சி கூடங்கள், இசை நிகழ்ச்சி என பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றன. கல்வி கற்றலோடு, தொழில்முனைதல் திறன்களை மாணவா்கள் வளா்த்துக் கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று செயின்ட் மைக்கேல்ஸ் அகாதெமி முதல்வா் நவீன் தெரிவித்தாா்.