சென்னை
நாளைய மின் தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தரமணி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.18) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தரமணி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.18) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.
தரமணி பகுதியில் எம்ஜிஆா் சாலை, சாந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி, ஓஎம்ஆா், காமராஜா் நகா், குறிஞ்சி நகா், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகா், கொட்டிவாக்கம், ஸ்ரீனிவாசா நகா், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவா் தெரு, கற்பக விநாயகா் தெரு, சா்ச் சாலை, சிபிஐ காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.