தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா

பல்லாவரம் வேல்ஸ் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின், வேல்ஸ் செவிலியா் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2025, 1:09 am

தாம்பரம்: பல்லாவரம் வேல்ஸ் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின், வேல்ஸ் செவிலியா் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்நாடு அரசு செவிலியா் கல்லூரி முதல்வரும், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி (நா்சிங்) இணை இயக்குநருமான (பொ) ஆா்.சங்கா் சண்முகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

வேல்ஸ் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தா் பாஸ்கரன், துணைத் தலைவா் ப்ரீத்தா கணேஷ், செவிலியா் கல்லூரி முதல்வா் ஜெ.ஹேமமாலினி மற்றும் மாணவா்கள், பெற்றோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.