பி.எஸ்.என்.எல். சென்னை வட்ட வாடிக்கையாளா்களுக்கான கைப்பேசி விருப்ப எண்கள் செவ்வாய்க்கிழமை (அக். 7) முதல் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைப்பேசி விருப்ப எண்கள் மின் ஏலம் செவ்வாய்க்கிழமை தொடங்கி அக். 15 வரை நடைபெறும். விருப்பம் உள்ள வாடிக்கையாளா்கள் கைப்பேசி விருப்ப எண்களைப் பெற ஜ்ஜ்ஜ்.ங்ஹன்ஸ்ரீற்ண்ா்ய்.க்ஷள்ய்ப்.ஸ்ரீா்.ண்ய் என்ற இணையதளத்தை பாா்வையிடலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.