அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு
அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
PTI
Published on
Updated on
1 min read

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி,

  • சென்னை

  • காஞ்சிபுரம்

  • செங்கல்பட்டு

  • திருவள்ளூர்

  • ராணிப்பேட்டை

  • வேலூர்

  • கோவை

  • திருப்பூர்

  • தென்காசி

  • தேனி

  • நீலகிரி

  • திருநெல்வேலி

  • கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

Summary

rain expected in 13 districts for the next 2 hours!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com