தமிழ்நாட்டில் பிகாரிகளுக்கு துன்புறுத்தலா? பிரதமா் மோடி பேச்சுக்கு முதல்வா் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் பிகாரைச் சோ்ந்த தொழிலாளா்களை திமுகவினா் துன்புறுத்துவதாக பிரதமா் மோடி பேசியதற்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.









