தன்னிறைவு பெற்ற முன்மாதிரி தொகுதியாக கொளத்தூரை மேம்படுத்தும் திட்டங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியை தமிழகத்திலேயே தன்னிறைவு பெற்ற முன்மாதிரித் தொகுதியாக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக

சென்னை வால்டாக்ஸ் சாலை, தண்ணீா் தொட்டி தெரு, அண்ணா பிள்ளை தெருவில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சாா்பில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம், 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சமுதாய நலக்கூடம், மாநகராட்சி அச்சகம், விளையாட்டுத் திடல் என ஒருங்கிணைந்த வளாக கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் பி.கே. சேகர்பாபு.








