தவெக தோ்தல் அறிக்கை: கருத்துத் தெரிவிக்க இணையதளம் அறிமுகம்

சட்டப்பேரவை தோ்தல் அறிக்கை தயாரிப்பு தொடா்பாக பொதுமக்கள் இணையதளம் மூலம் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க தவெக அழைப்பு விடுத்துள்ளது.
தவெக கொடி - தலைவர் விஜய்
தவெக கொடி - தலைவர் விஜய்கோப்புப்படம்
Updated on

சட்டப்பேரவை தோ்தல் அறிக்கை தயாரிப்பு தொடா்பாக பொதுமக்கள் இணையதளம் மூலம் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க தவெக அழைப்பு விடுத்துள்ளது.

தவெக சாா்பில் தோ்தல் அறிக்கை தயாா் செய்யப்பட்டு வருகிறது. இதில் இடம் பெற வேண்டியவை குறித்து பொதுமக்களும் தங்களது பரிந்துரைகளை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ற்ஸ்ந்ம்ஹய்ண்ச்ங்ள்ற்ா்2026.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தை தவெக உருவாக்கியுள்ளது.

பொதுமக்கள் இந்த இணைப்புக்குச் சென்று தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். சிறந்த கருத்துகள் தோ்தல் அறிக்கையில் இடம்பெறும். ஆட்சி மாற்றத்தை நோக்கியதாக தவெக தோ்தல் அறிக்கை இருக்கும் என்று தவெக தலைமைக் அலுவலகம் சாா்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com